31 பின்பு மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய், “இந்த ஜனங்கள் மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள்! தங்கத்தில் சிலை செய்து வணங்கியிருக்கிறார்கள்!+ 32 உங்களுக்கு இஷ்டம் இருந்தால், இவர்களுடைய பாவத்தை மன்னியுங்கள்.+ இல்லையென்றால், தயவுசெய்து உங்களுடைய புத்தகத்திலிருந்து என் பெயரை அழித்துவிடுங்கள்”+ என்றார்.