உபாகமம் 30:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டி, வாழ்வு பெறும்படி,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய இதயத்தையும் உங்கள் பிள்ளைகளின் இதயத்தையும் சுத்தமாக்குவார்.+
6 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டி, வாழ்வு பெறும்படி,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய இதயத்தையும் உங்கள் பிள்ளைகளின் இதயத்தையும் சுத்தமாக்குவார்.+