உபாகமம் 8:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஒரு அப்பா தன் மகனைக் கண்டித்துத் திருத்துவது போல உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கண்டித்துத் திருத்தினார்+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். எபிரெயர் 12:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 யெகோவா* யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். சொல்லப்போனால், யாரையெல்லாம் தன்னுடைய மகன்களாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களையெல்லாம் தண்டிக்கிறார்.”*+
5 ஒரு அப்பா தன் மகனைக் கண்டித்துத் திருத்துவது போல உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கண்டித்துத் திருத்தினார்+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
6 யெகோவா* யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். சொல்லப்போனால், யாரையெல்லாம் தன்னுடைய மகன்களாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களையெல்லாம் தண்டிக்கிறார்.”*+