நீதிமொழிகள் 7:1-3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 என் மகனே, என் ஆலோசனைகளைக் கேள்.என் கட்டளைகளைப் பொக்கிஷம்போல் பாதுகாத்துக்கொள்.+ 2 என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது வாழ்வாய்.+என் அறிவுரைகளை* கண்மணிபோல் காத்துக்கொள். 3 அவற்றை உன் விரல்களில் கட்டிக்கொள்.உன் இதயப் பலகையில் எழுதிக்கொள்.+
7 என் மகனே, என் ஆலோசனைகளைக் கேள்.என் கட்டளைகளைப் பொக்கிஷம்போல் பாதுகாத்துக்கொள்.+ 2 என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது வாழ்வாய்.+என் அறிவுரைகளை* கண்மணிபோல் காத்துக்கொள். 3 அவற்றை உன் விரல்களில் கட்டிக்கொள்.உன் இதயப் பலகையில் எழுதிக்கொள்.+