ஆதியாகமம் 12:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதன்பின் அந்தத் தேசத்துக்குள் பயணம் செய்து, சீகேம்+ நகரத்திலே பெரிய மரங்கள் இருந்த மோரே+ என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அந்தச் சமயத்தில் கானானியர்கள் அங்கு வாழ்ந்துவந்தார்கள்.
6 அதன்பின் அந்தத் தேசத்துக்குள் பயணம் செய்து, சீகேம்+ நகரத்திலே பெரிய மரங்கள் இருந்த மோரே+ என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அந்தச் சமயத்தில் கானானியர்கள் அங்கு வாழ்ந்துவந்தார்கள்.