-
உபாகமம் 11:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 நீங்கள் சொந்தமாக்கப்போகிற தேசத்துக்கு உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, கெரிசீம் மலை அடிவாரத்தில் நிற்கிறவர்களைப் பார்த்து ஆசீர்வாதத்தையும் ஏபால் மலை அடிவாரத்தில் நிற்கிறவர்களைப் பார்த்து சாபத்தையும் நீ அறிவிக்க* வேண்டும்.+ 30 அந்த மலைகள் யோர்தானுக்கு மேற்கே, அரபாவில் வாழும் கானானியர்களின் தேசத்தில், கில்காலுக்கு எதிரிலுள்ள மோரேயின் பெரிய மரங்களுக்குப் பக்கத்தில் இருக்கின்றன.+
-