உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 14:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அந்தப் பணத்தில் மாடுகளையும், செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும், திராட்சமதுவையும், மற்ற மதுபானங்களையும், நீங்கள் ஆசைப்படுகிற எல்லா பொருள்களையும் வாங்கலாம். உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் சாப்பிட்டு, சந்தோஷமாக இருக்கலாம்.+

  • 1 ராஜாக்கள் 8:66
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 66 அதற்கு அடுத்த நாள் மக்களை அனுப்பி வைத்தார். அவர்களும் ராஜாவை வாழ்த்திவிட்டு தங்களுடைய வீடுகளுக்கு மிகவும் சந்தோஷமாகத் திரும்பிப் போனார்கள். யெகோவா தன்னுடைய ஊழியரான தாவீதுக்கும் அவருடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கும் செய்த எல்லா நன்மைகளையும்+ நினைத்து மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.

  • நெகேமியா 8:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பின்பு நெகேமியா அவர்களிடம், “நீங்கள் போய் நல்ல நல்ல உணவு வகைகளைச் சாப்பிடுங்கள், இனிப்பான பானங்களைக் குடியுங்கள், ஒன்றுமே இல்லாதவர்களுக்குப் பலகாரங்களை அனுப்பி வையுங்கள்.+ இந்த நாள் நம் எஜமானுக்குப் பரிசுத்தமான நாள். அதனால் சோகமாக இருக்காதீர்கள். யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”* என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்