உபாகமம் 12:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அங்கே நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் சாப்பிட வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருப்பதால் எல்லா வேலைகளையும் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.+ உபாகமம் 26:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா செய்த நன்மைகளுக்காக நீங்களும் லேவியர்களும் உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களும் சந்தோஷப்பட வேண்டும்.+ சங்கீதம் 100:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்.+ சந்தோஷ ஆரவாரத்தோடு அவருடைய சன்னிதிக்கு வாருங்கள்.
7 அங்கே நீங்களும் உங்களுடைய குடும்பத்தாரும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் சாப்பிட வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருப்பதால் எல்லா வேலைகளையும் சந்தோஷமாகச் செய்ய வேண்டும்.+
11 உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தாருக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா செய்த நன்மைகளுக்காக நீங்களும் லேவியர்களும் உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களும் சந்தோஷப்பட வேண்டும்.+