உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 27:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+

  • உபாகமம் 31:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு மோசே யோசுவாவைக் கூப்பிட்டு, எல்லா இஸ்ரவேலர்களுக்கும் முன்னால் அவரிடம், “நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ நம் முன்னோர்களுக்குத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இந்த ஜனங்களை நீதான் கூட்டிக்கொண்டு போக வேண்டும். அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவர்களுக்கு நீதான் உதவி செய்ய வேண்டும்.+

  • யோசுவா 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ உங்கள் முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தைச்+ சொந்தமாக்கிக்கொள்ள இவர்களை நீதான் வழிநடத்திக்கொண்டு போவாய்.

  • யோசுவா 1:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 நான் ஏற்கெனவே சொன்னபடி, தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருப்பார்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்