உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 17:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதைப் பற்றி உங்களிடம் யாராவது சொன்னால் அல்லது உங்களுக்கே தெரியவந்தால், அதை நன்றாக விசாரிக்க வேண்டும். இந்த அருவருப்பான காரியம் இஸ்ரவேலில் நடந்தது உண்மை என்பது தெரியவந்தால்,+ 5 இந்தக் குற்றத்தைச் செய்த ஆணை அல்லது பெண்ணை நகரவாசலுக்குக் கொண்டுவர வேண்டும், பின்பு கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+

  • 2 நாளாகமம் 28:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ரெமலியாவின் மகனான பெக்கா+ யூதாவிலிருந்த 1,20,000 தைரியமிக்க ஆண்களை ஒரே நாளில் கொன்றுபோட்டார். தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை விட்டு விலகியதால்தான் அவர்களுக்கு இந்த நிலைமை வந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்