லேவியராகமம் 19:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 இறந்தவர்களுக்காக உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாது,+ உங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்ளக் கூடாது. நான் யெகோவா. லேவியராகமம் 21:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 பின்பு யெகோவா மோசேயிடம், “குருமார்களாகச் சேவை செய்கிற ஆரோனின் மகன்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘தங்களுடைய ஜனத்தில் இறந்துபோன ஒருவனுக்காக யாருமே தங்களைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+ லேவியராகமம் 21:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 குருமார்கள் மொட்டை போட்டுக்கொள்ளவோ,+ குறுந்தாடி வைத்துக்கொள்ளவோ, உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+
28 இறந்தவர்களுக்காக உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாது,+ உங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்ளக் கூடாது. நான் யெகோவா.
21 பின்பு யெகோவா மோசேயிடம், “குருமார்களாகச் சேவை செய்கிற ஆரோனின் மகன்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘தங்களுடைய ஜனத்தில் இறந்துபோன ஒருவனுக்காக யாருமே தங்களைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+
5 குருமார்கள் மொட்டை போட்டுக்கொள்ளவோ,+ குறுந்தாடி வைத்துக்கொள்ளவோ, உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+