4 அதோடு, குருமார்களும் லேவியர்களும் யெகோவாவின் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடிப்பதற்கு உதவியாக* அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பங்கைக் கொடுக்கச் சொல்லி எருசலேமில் குடியிருந்த மக்களுக்குக் கட்டளையிட்டார்.+
13 ஆலயத்தில் பரிசுத்த வேலைகளைச் செய்கிறவர்கள் அங்கே கிடைக்கிற உணவைச் சாப்பிடுகிறார்கள் என்பதும், பலிபீடத்தில் தவறாமல் சேவை செய்கிறவர்கள் பலிப்பொருள்களில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?+