உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 9:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஆனால், இறைச்சியை நீங்கள் இரத்தத்தோடு சாப்பிடக் கூடாது;+ ஏனென்றால், இரத்தம்தான் உயிர்.+

  • லேவியராகமம் 7:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 நீங்கள் குடியிருக்கும் எந்த இடத்திலும் பறவைகளின் இரத்தத்தையோ மிருகங்களின் இரத்தத்தையோ சாப்பிடக் கூடாது.+

  • அப்போஸ்தலர் 15:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதற்குப் பதிலாக, உருவச் சிலைகளால் தீட்டுப்பட்டதற்கும்+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்* இரத்தத்துக்கும் விலகியிருக்க வேண்டும்+ என்று அவர்களுக்கு நாம் எழுத வேண்டும்.

  • அப்போஸ்தலர் 15:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதற்கும்+ இரத்தத்துக்கும்+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்*+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ தொடர்ந்து விலகியிருங்கள். இவற்றை அடியோடு தவிர்த்தால், சிறப்புடன் வாழ்வீர்கள். நலமாயிருங்கள்!”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்