25 இயேசுவின் சீஷர்களாகியிருக்கிற மற்ற தேசத்து மக்களைப் பொறுத்ததில், உருவச் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதற்கும்+ இரத்தத்துக்கும்+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்+ பாலியல் முறைகேட்டுக்கும்+ விலகியிருக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தை அவர்களுக்கு எழுதி அனுப்பியிருக்கிறோம்” என்று சொன்னார்கள்.