-
1 சாமுவேல் 14:32, 33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 பசிவெறியில், தாங்கள் கைப்பற்றிய ஆடுமாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்துத் தரையில் வெட்டிக் கொன்று, இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிட்டார்கள்.+ 33 “வீரர்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள்”+ என்று சவுலிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர், “நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள். உடனடியாக ஒரு பெரிய கல்லை உருட்டிக்கொண்டு வாருங்கள்” என்றார்.
-