உபாகமம் 12:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஆனால் நீங்கள் அதன் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது,+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்.+ உபாகமம் 15:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் சாப்பிடக் கூடாது.+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்”+ என்றார்.
23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் சாப்பிடக் கூடாது.+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்”+ என்றார்.