10 உங்களில் யாராவது அல்லது உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால்+ நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.
20 அதற்குப் பதிலாக, உருவச் சிலைகளால் தீட்டுப்பட்டதற்கும்+ பாலியல் முறைகேட்டுக்கும்*+ நெரித்துக் கொல்லப்பட்டதற்கும்* இரத்தத்துக்கும் விலகியிருக்க வேண்டும்+ என்று அவர்களுக்கு நாம் எழுத வேண்டும்.