உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 23:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 ஏழு நாட்களும் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். எட்டாம் நாளில் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அது ஒரு விசேஷ மாநாடு. அன்று நீங்கள் யெகோவாவுக்குத் தகன பலி செலுத்த வேண்டும். கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.

  • லேவியராகமம் 23:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 முதல் நாளில், பெரிய மரங்களின் பழங்களையும், பேரீச்ச மரங்களின் ஓலைகளையும்,+ அடர்த்தியான மரங்களின் கிளைகளையும், பள்ளத்தாக்கிலுள்ள* காட்டரசு மரக் கிளைகளையும் கொண்டுவந்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் ஏழு நாட்களுக்குச் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+

  • நெகேமியா 8:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை, உண்மைக் கடவுளின் திருச்சட்ட புத்தகம் தினமும் வாசிக்கப்பட்டது.+ ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது. எட்டாம் நாளில், திருச்சட்டத்தின்படியே ஒரு விசேஷ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்