1 சாமுவேல் 7:15, 16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 சாமுவேல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதியாக இருந்தார்.+ 16 அவர் வருஷா வருஷம் பெத்தேலுக்கும்+ கில்காலுக்கும்+ மிஸ்பாவுக்கும்+ சுற்றுமுறையில் பயணம் செய்து, இஸ்ரவேலர்களுக்கு நீதி வழங்கிவந்தார்.
15 சாமுவேல் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களுக்கு நியாயாதிபதியாக இருந்தார்.+ 16 அவர் வருஷா வருஷம் பெத்தேலுக்கும்+ கில்காலுக்கும்+ மிஸ்பாவுக்கும்+ சுற்றுமுறையில் பயணம் செய்து, இஸ்ரவேலர்களுக்கு நீதி வழங்கிவந்தார்.