உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 3:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதனால், சாமுவேல் யெகோவாவின் தீர்க்கதரிசி என்பதை தாண்முதல் பெயெர்-செபாவரை உள்ள இஸ்ரவேலர்கள் எல்லாரும் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள்.

  • 1 சாமுவேல் 12:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அப்போது, யெகோவா யெருபாகாலையும்+ பேதானையும் யெப்தாவையும்+ சாமுவேலையும்+ அனுப்பி, சுற்றியுள்ள எல்லா எதிரிகளிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றி, பாதுகாப்பாக வாழ வைத்தார்.+

  • 1 சாமுவேல் 25:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 சில காலம் கழித்து சாமுவேல்+ இறந்துபோனார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காகத் துக்கம் அனுசரித்தார்கள். ராமாவிலிருந்த அவருடைய வீட்டுக்குப்+ பக்கத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அதன்பின், தாவீது பாரான் வனாந்தரத்துக்குப் போனார்.

  • அப்போஸ்தலர் 13:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 இவையெல்லாம் சுமார் 450 வருஷ காலப்பகுதியில் நடந்தன.

      இவற்றுக்குப் பின்பு, சாமுவேல் தீர்க்கதரிசியின் காலம்வரை, அவர்களுக்காக நியாயாதிபதிகளை ஏற்படுத்தினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்