உபாகமம் 13:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அப்போதுதான், இஸ்ரவேலர்கள் எல்லாரும் இதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், இதுபோன்ற மோசமான காரியத்தை உங்கள் நடுவே இனி ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.+ உபாகமம் 19:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அப்போதுதான், இதைக் கேட்டு மற்றவர்கள் பயப்படுவார்கள், உங்கள் நடுவில் இனி ஒருபோதும் அதுபோன்ற கெட்ட காரியத்தைச் செய்ய மாட்டார்கள்.+
11 அப்போதுதான், இஸ்ரவேலர்கள் எல்லாரும் இதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், இதுபோன்ற மோசமான காரியத்தை உங்கள் நடுவே இனி ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.+
20 அப்போதுதான், இதைக் கேட்டு மற்றவர்கள் பயப்படுவார்கள், உங்கள் நடுவில் இனி ஒருபோதும் அதுபோன்ற கெட்ட காரியத்தைச் செய்ய மாட்டார்கள்.+