உபாகமம் 17:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அப்போதுதான் எல்லா ஜனங்களும் அதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், அதன்பின் யாரும் அகங்காரமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.+ 1 தீமோத்தேயு 5:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பாவம் செய்துகொண்டே இருக்கிறவர்களை+ எல்லாருக்கும் முன்னால் கண்டிக்க வேண்டும்;+ அது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கும்.*
13 அப்போதுதான் எல்லா ஜனங்களும் அதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், அதன்பின் யாரும் அகங்காரமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.+
20 பாவம் செய்துகொண்டே இருக்கிறவர்களை+ எல்லாருக்கும் முன்னால் கண்டிக்க வேண்டும்;+ அது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கும்.*