30 ஒருவன் இன்னொருவனைக் கொலை செய்தால், சாட்சிகளின் வாக்குமூலத்தை+ வைத்து அந்தக் கொலைகாரனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்.+ ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து யாருக்கும் மரண தண்டனை கொடுக்கக் கூடாது.
6 இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான்+ மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து மரண தண்டனை கொடுக்கக் கூடாது.+