14 அது உண்மையா இல்லையா என்று நன்றாக விசாரிக்க வேண்டும், அலசி ஆராய வேண்டும்.+ அருவருப்பான இந்தக் காரியத்தை உங்கள் நடுவே யாராவது செய்திருப்பது உண்மை என்பது தெரியவந்தால்,
4 அதைப் பற்றி உங்களிடம் யாராவது சொன்னால் அல்லது உங்களுக்கே தெரியவந்தால், அதை நன்றாக விசாரிக்க வேண்டும். இந்த அருவருப்பான காரியம் இஸ்ரவேலில் நடந்தது உண்மை என்பது தெரியவந்தால்,+
6 அவர்களிடம், “நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் யாரோ ஒரு மனிதனின் சார்பாகத் தீர்ப்பு சொல்லவில்லை, யெகோவாவின் சார்பாகத் தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது அவர் உங்களோடு இருக்கிறார்.+