உபாகமம் 19:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஒருவன் செய்த தப்பை அல்லது பாவத்தை உறுதிசெய்ய ஒரேவொரு சாட்சி போதாது.+ இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான் அதை உறுதிசெய்ய வேண்டும்.+ 1 தீமோத்தேயு 5:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ஒரு மூப்பர்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சி இருந்தால் தவிர ஏற்றுக்கொள்ளாதே.+
15 ஒருவன் செய்த தப்பை அல்லது பாவத்தை உறுதிசெய்ய ஒரேவொரு சாட்சி போதாது.+ இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான் அதை உறுதிசெய்ய வேண்டும்.+
19 ஒரு மூப்பர்மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சி இருந்தால் தவிர ஏற்றுக்கொள்ளாதே.+