-
ஏசாயா 26:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 இதோ, யெகோவா புறப்பட்டு வருகிறார்.
ஜனங்கள் செய்த குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்க வருகிறார்.
தேசத்தில் இரத்தம் சிந்தப்பட்டதைத் தேசமே காட்டிக்கொடுக்கும்.
கொல்லப்பட்டவர்களை இனியும் மூடி மறைக்காது.”
-
-
எரேமியா 26:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 ஆனால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் என்னைக் கொன்றுவிட்டால், ஒரு அப்பாவியைக் கொன்ற பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின் மேலும் இந்த ஜனங்கள்மேலும் சுமத்திக்கொள்வீர்கள். ஏனென்றால், இந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்லி என்னை அனுப்பியது உண்மையில் யெகோவாதான்” என்றார்.
-