உபாகமம் 24:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 பின்பு அவர், “ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்தபின் அவள் செய்கிற ஏதோவொரு கேவலமான காரியத்தைப் பார்த்து அவளை வெறுத்தால், விவாகரத்துப் பத்திரத்தை+ அவளிடம் எழுதிக்கொடுத்து வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும்.+
24 பின்பு அவர், “ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்தபின் அவள் செய்கிற ஏதோவொரு கேவலமான காரியத்தைப் பார்த்து அவளை வெறுத்தால், விவாகரத்துப் பத்திரத்தை+ அவளிடம் எழுதிக்கொடுத்து வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும்.+