உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 29:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அதன்பின், யாக்கோபு ராகேலுடனும் உறவுகொண்டார். அவர் லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்து, லாபானிடம் இன்னும் ஏழு வருஷங்கள் வேலை செய்தார்.+

  • ஆதியாகமம் 29:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “அன்பு கிடைக்காத இந்தப் பெண்ணின் புலம்பலைக் கேட்டு யெகோவா இவனையும் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு சிமியோன்*+ என்று பெயர் வைத்தாள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்