ஆதியாகமம் 14:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 சேயீர் மலையில்+ இருந்த ஓரியர்களையும்+ தோற்கடித்தார்கள். இவர்களை வனாந்தரத்தின் எல்லையிலுள்ள எல்-பாரான்வரை தோற்கடித்தார்கள். ஆதியாகமம் 36:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அந்தத் தேசத்தில் குடியிருந்த ஓரியனான சேயீரின் மகன்கள்:+ லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,+
6 சேயீர் மலையில்+ இருந்த ஓரியர்களையும்+ தோற்கடித்தார்கள். இவர்களை வனாந்தரத்தின் எல்லையிலுள்ள எல்-பாரான்வரை தோற்கடித்தார்கள்.