12 சேயீரில் முன்பு ஓரியர்கள்+ வாழ்ந்தார்கள். ஆனால், ஏசாவின் வம்சத்தார் அவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு அங்கே குடியேறினார்கள்.+ இஸ்ரவேலர்களும் அவர்களுக்குக் கிடைக்கப்போகும் தேசத்தில் அப்படித்தான் செய்வார்கள். அந்தத் தேசத்தை யெகோவா நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்பார்.)
22 இப்படித்தான் ஓரியர்களை அழிப்பதற்காக, இன்று சேயீரில் வாழும் ஏசாவின் வம்சத்தாருக்குக்+ கடவுள் உதவினார். அவர்கள் ஓரியர்களை ஒழித்துக்கட்டிவிட்டு,+ இன்றுவரை அவர்களுடைய தேசத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.