உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 4:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+

  • எண்ணாகமம் 35:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யாராவது முன்விரோதத்தின் காரணமாக ஒருவனைக் கீழே தள்ளியதால் அவன் இறந்துபோனால், அல்லது கெட்ட எண்ணத்தோடு ஒருவன்மேல் எதையாவது வீசியதால் அவன் இறந்துபோனால்,+ 21 அல்லது முன்விரோதத்தின் காரணமாக ஒருவனைக் கையால் அடித்ததால் அவன் இறந்துபோனால், கொலை செய்தவனுக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்க வேண்டும். அவன் கொலைகாரன். பழிவாங்குபவன் அவனைப் பார்த்தவுடனே கொன்றுபோடலாம்.

  • யாக்கோபு 2:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஏனென்றால், “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது”+ என்று சொன்னவர்தான், “கொலை செய்யக் கூடாது”+ என்றும் சொன்னார். அதனால், நீங்கள் மணத்துணைக்குத் துரோகம் செய்யாதபோதிலும் கொலை செய்தால், திருச்சட்டத்தை மீறியவர்களாக இருப்பீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்