11 அப்போது சீகேம் தீனாளுடைய அப்பாவிடமும் அண்ணன்களிடமும், “கொஞ்சம் பெரியமனதுபண்ணுங்கள். நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன். 12 பணமும் பொருளும் எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள்.+ அதைத் தருவதற்கு நான் தயார். உங்கள் பெண்ணை மட்டும் எனக்கு மனைவியாகத் தந்தால் போதும்” என்று சொன்னான்.