-
உபாகமம் 22:28, 29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 ஆனால், நிச்சயிக்கப்படாத கன்னிப்பெண்ணை ஒருவன் பார்த்து அவளைப் பலவந்தமாய்ப் பிடித்திழுத்து அவளுடன் உறவுகொண்டால், அவர்கள் பிடிபடும்போது,+ 29 அவளுடன் உறவுகொண்டவன் அவளுடைய அப்பாவுக்கு 50 வெள்ளி சேக்கல் கொடுக்க வேண்டும். அவள் அவனுடைய மனைவியாவாள்.+ ஏனென்றால், அவன் அவளை மானபங்கம் செய்துவிட்டான். வாழ்நாள் முழுக்க அவளை அவன் விவாகரத்து செய்யக் கூடாது.
-