11 தன்னுடைய அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவன் தன் அப்பாவை அவமானப்படுத்துகிறான்.+ அவனும் அவளும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.
20 ‘தன் அப்பாவுடைய மனைவியுடன் உடலுறவுகொள்வதன் மூலம் தன் அப்பாவைக் கேவலப்படுத்துகிறவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)
5உங்கள் மத்தியில் பாலியல் முறைகேடு*+ நடப்பதாகக் கேள்விப்பட்டேன்; ஒருவன் தன்னுடைய அப்பாவின் மனைவியை வைத்திருக்கிறானாம்;+ இப்படிப்பட்ட பாலியல் முறைகேடு* மற்ற தேசத்து மக்கள் மத்தியில்கூட நடப்பதில்லை.