-
லேவியராகமம் 21:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 பார்வை இல்லாதவன், கால் ஊனமானவன், விகாரமான முகம் உள்ளவன், ஒரு கையோ காலோ நீளமாக உள்ளவன்,
-
-
ஏசாயா 56:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 யெகோவாவின் கட்டளைப்படி ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, அவருக்குப் பிரியமானதைச் செய்து, அவருடைய ஒப்பந்தத்தின்படி நடக்கிற அண்ணகர்களைப் பற்றி அவர் சொல்வது இதுதான்:
5 “என்னுடைய வீட்டில் அவர்களுக்கு ஒரு இடத்தையும்* ஒரு பெயரையும் கொடுப்பேன்.
குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதத்தைவிட பெரிய ஆசீர்வாதமாக அது இருக்கும்.
என்றென்றும் அழியாத ஒரு பெயரை
நான் அவர்களுக்குக் கொடுப்பேன்.
-