யாத்திராகமம் 20:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்களுடைய மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது.+ லேவியராகமம் 20:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொண்டு தன் மனைவிக்குத் துரோகம் செய்தால், தவறு செய்த இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+
10 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொண்டு தன் மனைவிக்குத் துரோகம் செய்தால், தவறு செய்த இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+