உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 20:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 யாராவது ஒரு பெண்ணை நிச்சயம் செய்துவிட்டு இன்னும் கல்யாணம் செய்யாமல் இருந்தால், வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும்.+ அவன் ஒருவேளை போரில் இறந்துபோனால் இன்னொருவன் அவளைக் கல்யாணம் செய்ய வேண்டியிருக்குமே’ என்று சொல்ல வேண்டும்.

  • நீதிமொழிகள் 5:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உன்னுடைய நீரூற்றே உனக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.

      இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு.+

  • பிரசங்கி 9:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 சூரியனுக்குக் கீழே கடவுள் உனக்குக் கொடுத்திருக்கிற நிலையில்லாத* வாழ்நாளெல்லாம், உன் அருமை மனைவியோடு சேர்ந்து வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவி.+ உன்னுடைய நிலையில்லாத* வாழ்நாளெல்லாம் அவளோடு சந்தோஷமாக இரு. ஏனென்றால், உன் வாழ்க்கைக்கும் சூரியனுக்குக் கீழே நீ உழைக்கிற உழைப்புக்கும் கிடைக்கிற பலன் இதுதான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்