உபாகமம் 24:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஒருவன் புதிதாகக் கல்யாணம் செய்திருந்தால் படையில் சேவை செய்யக் கூடாது. அவனுக்கு வேறெந்த வேலையும் கொடுக்கக் கூடாது. அவன் ஒரு வருஷ காலத்துக்குத் தன்னுடைய வீட்டில் தங்கி, தன் மனைவியைச் சந்தோஷப்படுத்த வேண்டும்.+
5 ஒருவன் புதிதாகக் கல்யாணம் செய்திருந்தால் படையில் சேவை செய்யக் கூடாது. அவனுக்கு வேறெந்த வேலையும் கொடுக்கக் கூடாது. அவன் ஒரு வருஷ காலத்துக்குத் தன்னுடைய வீட்டில் தங்கி, தன் மனைவியைச் சந்தோஷப்படுத்த வேண்டும்.+