உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 22:26, 27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 நீங்கள் கொடுக்கும் கடனுக்காக ஒருவனுடைய சால்வையை அடமானமாக வாங்கினால்,+ சூரியன் மறைவதற்குள் அதை அவனிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். 27 ஏனென்றால், அதைத்தான் அவன் போர்த்திக்கொள்ள வேண்டும். அது இல்லாவிட்டால் வேறு எதைப் போர்த்திக்கொண்டு தூங்குவான்?+ அவன் என்னிடம் முறையிட்டால் நான் நிச்சயமாகக் கேட்பேன். ஏனென்றால், நான் கரிசனை* காட்டுகிறவர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்