18 அன்றைக்கு ஆபிராமுடன் யெகோவா ஓர் ஒப்பந்தம் செய்து,+ “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை+ இருக்கிற இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுப்பேன்.+ 19 கேனியர்களும்,+ கெனிசியர்களும், கத்மோனியர்களும், 20 ஏத்தியர்களும்,+ பெரிசியர்களும்,+ ரெப்பாயீமியர்களும்,+