48 அதேசமயத்தில், அவருடைய விருப்பம் என்ன என்பதைத் தெரியாமலிருந்து தண்டனைக்குரிய செயல்களைச் செய்கிறவனும் சில அடிகள் வாங்குவான். ஆம், எவனிடம் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் கேட்கப்படும். எவனிடம் அதிக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோ அவனிடம் வழக்கத்துக்கு அதிகமாகவே கேட்கப்படும்.+