உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 12:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவர்களில் ஒருவன்தான், எஸ்போனில் வாழ்ந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன்.+ அவன் அர்னோன் பள்ளத்தாக்கின்+ ஓரத்தில் இருக்கிற ஆரோவேர் நகரத்தையும்+ கீலேயாத்தின் பாதிப் பிரதேசத்தையும் ஆட்சி செய்தான். அர்னோன் பள்ளத்தாக்கின் மத்தியப் பகுதியிலிருந்து யாபோக் பள்ளத்தாக்கு வரையுள்ள முழு பகுதியையும் ஆட்சி செய்தான். இந்த யாபோக் பள்ளத்தாக்கு அம்மோனியர்களின் எல்லையாகவும் இருந்தது. 3 அரபா பகுதியையும் சீகோன் ஆட்சி செய்தான். அதாவது, கிழக்கே கின்னரேத் கடல்*+ வரைக்கும் அரபா கடலாகிய உப்புக் கடல்* வரைக்கும் உள்ள பகுதியையும் ஆட்சி செய்தான். உப்புக் கடலுக்குப் பக்கத்தில் பெத்-யெசிமோத்தின் திசையில் இருக்கிற அரபா வரைக்கும் தெற்கே பிஸ்கா+ மலைச் சரிவுகளின் அடிவாரம் வரைக்கும் அவனுடைய எல்லை விரிந்திருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்