-
ரூத் 4:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அதோடு, இறந்துபோன மக்லோனுடைய பெயரில் சொத்து தொடர்ந்து இருப்பதற்கு அவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண் ரூத்தை என்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன்.+ இறந்துபோனவனுடைய பெயரை அவனுடைய சகோதரர்களும் இந்த நகரத்திலுள்ள ஜனங்களும் மறந்துபோகாமல் இருப்பதற்காக இதைச் செய்கிறேன். இதற்கு நீங்கள்தான் சாட்சிகள்”+ என்று சொன்னார்.
-