உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் பரிசுத்தமான ஜனங்கள். உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தப் பூமியிலுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களைத்தான் தன்னுடைய ஜனமாகவும் விசேஷ சொத்தாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

  • உபாகமம் 28:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பின்பு அவர், “இன்று நான் கொடுக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், பூமியிலுள்ள எல்லா தேசத்தாருக்கும் மேலாக யெகோவா உங்களை உயர்த்துவார்.+

  • உபாகமம் 28:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து அவருடைய வழிகளில் நடந்தால், யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே,+ உங்களைத் தன்னுடைய பரிசுத்தமான ஜனமாக ஆக்குவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்