-
உபாகமம் 26:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 நீங்களும், யெகோவா வாக்குறுதி தந்தபடியே அவருடைய ஜனங்களாகவும் விசேஷ சொத்தாகவும் இருப்பீர்கள்+ என்றும், அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவீர்கள் என்றும் இன்று வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். 19 நீங்கள் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான ஜனங்களாக இருந்தால்,+ அவர் சொன்னபடியே, அவர் உருவாக்கிய மற்ற எல்லா தேசத்தாருக்கும் மேலாக உங்களை உயர்த்தி+ பேர்புகழும் மகிமையும் தருவார்” என்றார்.
-