உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு+ நடுங்குவார்கள்.

      பெலிஸ்திய ஜனங்கள் பீதியடைவார்கள்.

  • யாத்திராகமம் 23:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 நீங்கள் தாக்கப் போவதற்கு முன்பே உங்கள் எதிரிகள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு நடுநடுங்கும்படி செய்வேன்.+ உங்களோடு மோதுகிற எல்லாரையும் நான் குழப்புவேன். உங்கள் எதிரிகள் எல்லாரும் உங்களிடம் தோற்றுப்போய் ஓடும்படி செய்வேன்.+

  • உபாகமம் 11:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 யாருமே உங்களை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் கடந்துபோகிற தேசங்களிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உங்களை நினைத்துப் பயமும் பீதியும் அடையும்படி செய்வார்.+

  • யோசுவா 2:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவள் அவர்களிடம், “இந்தத் தேசத்தை யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாகக் கொடுப்பார்+ என்று எனக்குத் தெரியும். உங்களை நினைத்து நாங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்.+ 10 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது உங்கள் முன்னால் செங்கடலை யெகோவா வற்றிப்போகச் செய்ததையும்,+ எமோரியர்களின் இரண்டு ராஜாக்களான சீகோனையும்+ ஓகையும்+ யோர்தானின் கிழக்கே நீங்கள் அழித்துப்போட்டதையும் கேள்விப்பட்டோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்