உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 43:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்.+

      என்னைப் பற்றித் தெரிந்துகொண்டு என்மேல் விசுவாசம்* வைப்பதற்கும்,

      நான் மாறாதவர் என்று புரிந்துகொள்வதற்கும்+

      நான் தேர்ந்தெடுத்திருக்கிற என் ஊழியனே,+

      நீ என்னுடைய சாட்சியாக இருக்கிறாய்.

      எனக்கு முன்பும் சரி எனக்குப் பின்பும் சரி,

      எந்தக் கடவுளும் இருந்ததில்லை.+

  • தானியேல் 9:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 யெகோவாவே, கேளுங்கள். யெகோவாவே, எங்களை மன்னியுங்கள்.+ யெகோவாவே, எங்களைக் கண்ணோக்கிப் பார்த்து எங்களுக்கு உதவுங்கள். என் கடவுளே, உங்கள் நகரமும் உங்கள் ஜனங்களும் உங்களுடைய பெயரைத் தாங்கியிருப்பதால் அந்தப் பெயரின் மகிமைக்காக நீங்கள் தாமதிக்காமல் உதவி செய்யுங்கள்”+ என்றேன்.

  • அப்போஸ்தலர் 15:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இவர்களில் மிச்சம் இருக்கிற ஆட்கள் எல்லா தேசத்து மக்களோடும் சேர்ந்து, அதாவது என் பெயரால் அழைக்கப்படுகிற மக்களோடு சேர்ந்து, யெகோவாவாகிய* என்னை ஊக்கமாகத் தேடுவதற்காக அந்தக் கூடாரத்தை எடுத்து நிறுத்துவேன் என்று யெகோவா* சொல்கிறார்.+ இவற்றைச் செய்கிறவர் அவர்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்