உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 79:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 எங்களுடைய முன்னோர்கள் செய்த குற்றங்களுக்காக எங்களைத் தண்டிக்காதீர்கள்.+

      நாங்கள் ரொம்பவே துவண்டுபோயிருக்கிறோம்.

      எங்களுக்குச் சீக்கிரமாக இரக்கம் காட்டுங்கள்.+

       9 எங்களை மீட்கும் கடவுளே,+

      உங்களுடைய மகிமையான பெயரை மனதில் வைத்து எங்களுக்கு உதவுங்கள்.

      உங்கள் பெயரை மனதில் வைத்து எங்களைக் காப்பாற்றுங்கள்,

      எங்கள் பாவங்களை மன்னியுங்கள்.+

  • ஏசாயா 63:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 நீங்கள் கொடுத்த தேசத்தை உங்கள் பரிசுத்த ஜனங்கள் கொஞ்சக் காலம் அனுபவித்தார்கள்.

      உங்கள் ஆலயத்தை எதிரிகள் மிதித்துப் போட்டார்கள்.+

      19 ரொம்பக் காலமாக உங்களால் ஆட்சி செய்யப்படாத ஜனங்களைப் போல நாங்கள் ஆகிவிட்டோம்.

      உங்கள் பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாத ஜனங்களைப் போல ஆகிவிட்டோம்.

  • எரேமியா 14:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போயிருக்கிற மனுஷனைப் போலவும்,

      காப்பாற்ற முடியாத ஒரு வீரனைப் போலவும் ஏன் இருக்கிறீர்கள்?

      யெகோவாவே, நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்.+

      நாங்கள் உங்களுடைய பெயரைத் தாங்கியிருக்கிறோம்.+

      அதனால், எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்