-
யோசுவா 5:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடப்பதற்காக யெகோவா அதன் தண்ணீரை வற்றிப்போக வைத்ததைப் பற்றி யோர்தானின் மேற்குப் பகுதியிலிருந்த எமோரிய+ ராஜாக்களும் கடலுக்குப் பக்கத்திலிருந்த கானானிய ராஜாக்களும்+ கேள்விப்பட்டார்கள். அதைக் கேள்விப்பட்டவுடன் வெலவெலத்துப்போனார்கள்.+ இஸ்ரவேலர்களை எதிர்க்க அவர்கள் யாருக்குமே தைரியம் இல்லாமல் போய்விட்டது.+
-