உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 9:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 யோர்தானின் மேற்குப் பக்கத்திலுள்ள மலைப்பகுதியிலும்+ சேப்பெல்லாவிலும் பெருங்கடலின்* கரையோரம் முழுவதிலும்+ லீபனோனுக்கு முன்னாலும் இருந்த ராஜாக்கள், அதாவது ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களின் ராஜாக்கள், நடந்த சம்பவங்களையெல்லாம் கேள்விப்பட்டார்கள். 2 அதனால், யோசுவாவையும் இஸ்ரவேலர்களையும் எதிர்த்துப் போர் செய்வதற்காக அவர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்